2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கான இழப்பீடு! அந்நாள் அதிபர் சிறிசேன வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து பல குண்டுவெடிப்புகள் நடத்தபப்ட்டன. குறைந்தது 290 பேரை பலி கொண்ட இந்த தீவிரவாத சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதற்கு காரணம், நாட்டின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு மூத்த அரசாங்க அதிகாரிகள் என்று இலங்கையின் … Read more