அமெரிக்க பள்ளியில் ஆசிரியையை சுட்ட 6 வயது சிறுவன் | A 6-year-old boy who shot a teacher was a tragedy at an American school
விர்ஜினியா :அமெரிக்காவில், 6 வயது பள்ளி மாணவன், வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள நியூ போர்ட் நியூஸ் நகரத்தில் உள்ள ரிச் நெக் என்ற துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டான். இதில் 30 வயதான அந்த ஆசிரியை படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து … Read more