சீனா கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்துகிறது…! உலக நாடுகள் கவலை
பீஜிங் 40 வயதான பாடகியான ஓபரா சு லான்லன் கடந்த மாதம் இறந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கL தெரிவிக்கப்படவில்லை. சீனா தனது கடுமையான பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை டிசம்பரில் நீக்கியது இதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுடுகாடுகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது, மேலும் டிசம்பர் முதல் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. … Read more