சீனாவில் விநோதம்! சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி: அதிர்ச்சி அடைந்த பெற்றோர்
பீஜீங், உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு வினோதமான பழக்கங்கள் இருப்பது வழக்கம். இரும்பை திண்பது, பல்பை விழுங்வது, முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக உட்கொள்ளுதல், மண்ணை திண்ணுதல், இதற்கு காரணம் ஒரு பொருள் மீதான ஈர்ப்பே ஆகும். அந்த வகையில், சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தலைமுடியையே பிடுங்கி சாப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவரை அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அவர் உணவு … Read more