ட்விட்டரில் அடுத்த பெரிய வசதி… இனிமே 1,000மாம்… எலான் மஸ்க் மெகா பிளான்!
தொழில்நுட்பம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை எலான் மஸ்க் வாங்குகிறார் என்பது தான் தலைப்பு செய்தியாக பல மாதங்கள் வலம் வந்து கொண்டிருந்தது. ப்ளூ டிக் வசதி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி, அதன் தலைமை நிர்வாகிகள் பலரை வேலையை விட்டு தூக்கி அதிர்ச்சி கொடுத்தார். … Read more