போரில் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர்- உக்ரைன் அதிபர் மனைவி குற்றச்சாட்டு
லண்டன் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்குவிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ல போரில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் பேசிய உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கி கூறியதாவது;- ரஷிய படைவீரர்கள் உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்பதில் “முறைகேடாகவும்,வெளிப்படையாகவும்” கற்பழிப்பை “ஆயுதமாக” பயன்படுத்துகின்றனர். பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மீது ஆதிக்கத்தை நிரூபிக்க மிகவும் … Read more