இனிமேல் Monkeypox வைரஸ் உலகத்திலயே இருக்காது! அது MPOXஆ மாறிடுச்சு!
நியூடெல்லி: குரங்கம்மை நோயின் பெயரை ‘MPOX’ என்று மாற்றிட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நோயின் பெயரை மாற்றுவது அவ்வளவு முக்கியமா என்று நினைக்கலாம். குரங்கம்மையின் பெயர் மாற்றப்படுவதன் பின்னணி மிகவும் நீளமானது. குரங்கு அம்மை நோயின் பெயர் இனவெறியைத் தூண்டுவதாகவும், பாரபட்சமாக இருப்பதாகவும் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. அதாவது, வைரஸ் பரவல் மூலம் ஏற்படும் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்ற … Read more