சிரியா மாகாணங்கள் மீது துருக்கி ஏவுகணை தாக்குதல்| Dinamalar
டமாஸ்கர்-சிரியாவின் வடக்கு மாகாணங்கள் மீது துருக்கி ராணுவம் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியும். விமானங்கள் வாயிலாகவும் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. தேசிய ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். சிரியாவில் 2011 முதல் உள்நாட்டு கிளர்ச்சி நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு சிரிய … Read more