ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்பு: இந்தியா புறக்கணிப்பு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து தாக்கல் செய்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தற்போது தலைமை பொறுப்பில் உள்ள இந்தியா ஓட்டளிக்காமல் புறக்கணித்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 15 உறுப்பு நாடுகள் உள்ளன. கவுன்சிலின் தற்போதைய தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன. குறிப்பிட்ட சில நாடுகளின் மீது பொருளாதார தடைகள் உள்ளன. மனிதநேய அடிப்படையிலான … Read more