கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலை பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா
புதுடெல்லி: கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலைப் பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பல்வேறு கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் இருந்தசிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் திருடப்பட்டன. அவை வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க இந்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் … Read more