அண்ணாமலை பேச்சை கேட்க அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆர்வம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை–அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நாளை நடக்கும் கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலையின் பேச்சை கேட்க, 2,000-க்கும் அதிகமான அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை, செப்டம்பர் 30-ம் தேதி, அமெரிக்கா சென்றார்.கலிபோர்னியா மாநிலம்லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செயல்படும் ‘ஆஸ்பென் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம், உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, ‘சர்வதேச தலைவர் பெல்லோஷிப்’ என்ற பயிற்சி வகுப்பை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.இதில் பங்கேற்பதற்காக, … Read more