இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. நச்சுத்தன்மை வாய்ந்த அந்த ராசாயனங்கள் ஆபத்தானவை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துகள், கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இந்த மருந்தை குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இருப்பதால், மருத்துவ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று WHO வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய டைரக்டர் … Read more