இங்கிலாந்து ராணியின் இதுவரை பார்த்திராத புகைப்படம் – அரச குடும்பம் வெளியிட்டது
லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக, மக்கள் பார்வைக்கு இதுவரை வெளியிடப்படாத அவரது புகைப்படம் ஒன்றை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த 8-ம் தேதி காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடலுக்கு நேற்று இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதில் அரச குடும்பத்தினர், உலகத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் ராணியின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக, இதுவரை வெளியிடப்படாத அவரது புகைப்படம் … Read more