தாய்லாந்து நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் சித்திரவதை ..! – உடனடியாக மீட்க நடவடிக்கை..!
மியான்மர் நாட்டில் இந்தியர்கள் ஆயுதப்பிடியில் சிக்கியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐடி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இது போன்ற போலி நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கடந்த 5ம் தேதி அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், தாய்லாந்தில் வேலை உள்ளதாக கூறியதை நம்பி சென்ற சுமார் 60 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு … Read more