கார் சாவியை கைக்குள் பொருத்திக் கொண்ட நபர் : வைரலான வீடியோ
பிராண்டன் டலாலி என்ற நபர் டெஸ்லா காரை வைத்திருக்கிறார். காரை திறப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சிப்பை, பிராண்டன் டாலி ஒரு நிபுணரின் உதவியும் தனது வலது கைக்குள் பொருத்திக் கொண்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், பின்னர் வெறுமனே கைகளைக் காட்டி கார் கதவைத் திறப்பதையும் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். தனது இடது கையில் ஏற்கனவே மற்றொரு சிறிய சிப்பை வைத்திருப்பதாகவும், அதில் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டை, அவரது வீட்டின் சாவி, அவரது தொடர்பு … Read more