விண்வெளி நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்து: நாசா, ஈஸாவுக்கு இஸ்ரோ நன்றி
ஆக்ஸ்போர்டு: இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய நாடுகளின் ஈஸா ஆகியவை விண்வெளியிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளன. பூமியிலிருந்து 408 கி.மீ உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், 45 வயதான சமந்தா கிரிஸ்டோபோரட்டி என்ற விண்வெளி வீராங்கனை தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா, ஐரோப்பிய யூனியனின் விண்வெளி மையத்தில் (ஈஸா) பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து சமந்தா மேலும் கூறியிருப்பதாவது: இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் … Read more