ரஷ்ய வானத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி: வீடியோ வைரல்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை அமிர்த பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அமிர்த பெருவிழா, ஹர்கர்திரங்கா இயக்கத்தை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம், மாஸ்கோவில் வானில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. விமானத்தில் பாராசூட் … Read more