தேவாலயம் தீப்பிடித்து 41 பேர் பலி; உலகை உலுக்கும் சோகம்!
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், காப்டிக் தேவாலயம் அமைந்துள்ளது. அப்பகுதியில் புகழ் பெற்ற தேவாலயங்களில், இதுவும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை அதிகமாக வெளியேறியதால் பொதுமக்களால் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை … Read more