அய்மன் – அல் – ஜவாஹிரி : மருத்துவரில் இருந்து அல்கொய்தா தலைவரானது எப்படி?

பொதுவாக ஏழ்மையான குடும்பப் பின்னனியைச் சேர்ந்த இளைஞர்கள், தீவிரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சேர்வதுண்டு. ஆனால், அய்மன் – அல் – ஜவாஹிரியின் கதை அதுவல்லை. அவர் எகிப்தின் கெய்ரோ நகரைச் சேர்ந்த செல்வாக்கான குடும்பத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தவர். ஜவாஹிரியின் தாத்தா கெய்ரோவில் உள்ள மிக முக்கியமான மசூதிகளில் ஒன்றான அல்-அஸ்ரினின் இமாம் ஆவார். இவரது தந்தை மருத்துவர் ஆவார். 15 வயதில் அய்மன் – அல் – ஜவாஹிரி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை … Read more

வாஷிங்டனில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”வாஷிங்டனில் வடகிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைந்துச் செல்லப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை குறித்த எந்த தகவலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

மாஸ்டர் ஸ்கெட்ச்.. அல் ஜவாஹிரியை கொன்றது எப்படி? – அமெரிக்கா சீக்ரெட் ஆப்ரேஷன்!

அல் கொய்தா இயக்கத் தலைவர் அல் ஜவாஹிரியை அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு சுற்றி வளைத்து கொன்றது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒசாமா பின்லேடனின் மறைவை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் இருந்து அல் கொய்தா அமைப்பின் தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி செயல்பட்டு வந்தார். அதன் பின் 11 ஆண்டுகள் இவர் தான் தலைவராக இருந்தார். அமெரிக்காவில் நடந்த பல்வேறு முக்கியத் தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். அமெரிக்காவில் நடந்த 2002 … Read more

பிரபஞ்சத்தின் அழகு கிரகம் செவ்வாய்: சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் படத்தை வெளியிட்ட நாசா

புதுடெல்லி: பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டறிவது அசாத்தியமானது என்றாலும் அதை சாத்தியமாக்கும் முயற்சிகளில் விண்வெளி ஆய்வுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்கிறது. அதில் இருந்து பெறப்படும் சில அதிசயமான மற்றும் வித்தியாசமான முயற்சிகளை சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடுகிறது நாசா. நாசா வெளிப்படுத்தும் பிரபஞ்சத்தின் ரகசியங்கள் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது என்று சொன்னாலும், பல ஆகிய காட்சிகளும் காணக் கிடைக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீல நிற கோடுகள் இருக்கும் ஒரு அழகான காட்சியை … Read more

பின் லேடனின் வலது கையாக இருந்த அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்: ஜோ பைடன்

கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர்  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, மிகப்பெரிய பின்னடைவாக,  ஒசாமா பின் லேடனின் வலது கையாக இருந்த அதன் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் உத்தரவின் படி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்த உலகளாவிய பயங்கரவாதி மற்றும் அல்-கொய்தா தலைவன் அய்மன் அல்-ஜவாஹிரியை ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தியது. இதை அமெரிக்க … Read more

Ayman Al-Zawahiri: அல் கொய்தா இயக்க தலைவர் அல் ஜவாஹிரியை கொன்ற அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் அதிரடியாக பாகிஸ்தான் நாட்டில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில் மீண்டும் தலைதூக்க தொடங்கினர். தற்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் … Read more

பாகிஸ்தான் ராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து உயர் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர், சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி, இரண்டு மேஜர்கள், பாகிஸ்தான் கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் அம்ஜத் ஹனிஃப் … Read more

'எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது' – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் காய்தா தீவிரவாத கும்பல் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய … Read more

ஆபரேஷன் சக்சஸ் : தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிந்தனர்..!

பிரேசிலில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா எனப் பெயரிடப்பட்ட இந்த இரட்டை குழந்தைகளின் தலைப்பகுதி ஒட்டியப்படியே இருந்தது. அவர்கள் மூளையின் ஒரு பகுதியையும், இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டுசெல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்தின் கைதேர்ந்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் விர்ச்சுவல் ரியாலிட்டி கணிப்புகளைப் பயன்படுத்தி பல மாத ஆராய்ச்சியின் மூலம் அறுவை சிகிச்சை செய்து, … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 22 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 02 காசுகளாக நிறைவடைந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு, அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகளும், வெள்ளியன்று 45 காசுகளும் உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 22 காசுகள் உயர்ந்துள்ளது. … Read more