இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என சுவிஸ் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் பல முன்னணி வர்த்தகக் குழுமங்களின் வங்கி கணக்குகள் குறித்த தரவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Source link