காந்தி சிலை அவமதிப்பு; இந்தியா கடும் கண்டனம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா,-கனடாவில், மஹாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க நாடானா கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரிச்மண்ட் ஹில் நகரில் உள்ள விஷ்ணு கோவிலில் நிறுவப்பட்டிருந்த காந்தி சிலையின் அடிப்பக்கத்தில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், தகாத வார்த்தைகளைக் குறிப்பிட்டிருந்தனர்.காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு, இந்தியா தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து, டொரான்டோவில் உள்ள இந்திய … Read more