Sri Lanka Crisis: இலங்கை புதிய அதிபர் யார்..? – 7 நாட்களில் முடிவு!
இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களில், புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என, நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு … Read more