கோழி ஏற்றுமதிக்கு மலேஷியா தடை; சிங்கப்பூரில் எகிறும் இறைச்சி விலை| Dinamalar

கோலாலம்பூர் : கோழி ஏற்றுமதிக்கு மலேஷிய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இறைச்சி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் பெரும்பாலான பொருட்கள் மலேஷியாவின் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மலேஷியாவின் கோழி உற்பத்தி குறையத் துவங்கியதை அடுத்து விலை கடுமையாக உயர்ந்தது. எனவே, உற்பத்தி மற்றும் விலை சீராகும் வரை கோழி ஏற்றுமதிக்கு … Read more

உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரைப் பெற்றார் 103 வயதான ரூத் லார்சன்..

சுவீடன் நாட்டை சேர்ந்த 103 வயதான ரூத் லார்சன் என்ற பெண் உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றுள்ளார். தனக்கு 90 வயதாகும் போது பாரா கிளைடிங், கிளைடிங், பாராசூட்டில் பறப்பது உள்ளிட்டவற்றை அதிகம் கற்க விரும்பியுள்ளார் ரூத் லார்சன். பின்னர் தொடர்ந்து ஸ்கை டைவிங் பயிற்சி மேற்கொண்டு வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மொடாலா பகுதியில் ஸ்கை டைவிங் செய்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றார். … Read more

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு தடை| Dinamalar

பிரசல்ஸ் : உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிப்பது என, ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் மூன்று மாதங்களை தாண்டியுள்ளது.இப்போரை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அடுத்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கவும் ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டமிட்டது.ஆனால், ஐரோப்பிய நாடுகள் … Read more

தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 100 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ரோபோ தயாரிப்பு!

ஜப்பானில் அதிக பாரங்களை ஏற்றும் வகையில் ஆடு வடிவிலான ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த Kawasaki நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோ தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது. கரடு முரடான இடங்களில் நான்கு கால்களைக் கொண்டும், மென்மையான தரைகளில் அதில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்களைக் கொண்டும் நகரும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.  100 கிலோ வரை பாரம் ஏற்றும் வகையில் உருகாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, அடுத்த ஆண்டு முதல் வணிக பயன்பாட்டுக்கு வரும் என … Read more

விமான விபத்தில் உயிரிழந்த கடைசி நபரின் உடல் மீட்பு| Dinamalar

காத்மாண்டு : நேபாள விமான விபத்தில் உயிர் இழந்த, 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், இரு தினங்களுக்கு முன், பொகாரா நகரில் இருந்து ஜாம்சம் நோக்கிச் சென்ற விமானம், மஸ்டாங் மாவட்டம் அருகே, மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த நான்கு இந்தியர்கள் உட்பட, 22 பேரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன்தினம், உயிரிழந்த நிலையில், 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. வானிலை … Read more

குரங்கு அம்மைக்கும் வருகிறது தடுப்பூசி!

கொரோனா பரவலை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் மட்டும் 70 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் … Read more

உக்ரைனின் ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டு வீசி தாக்கியதாக ரஷ்யா தகவல்!

உக்ரைனின் ராடார் நிலையத்தை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உக்ரைனின் மைகோலெய்வ் பிராந்தியத்தில் Su-25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், கிழக்கு உக்ரைனில் உள்ள ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டுவீசித் தாக்கியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானம்.. இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை ரசிக்கும் புகைப்பட கலைஞர்.!

இந்தோனேசியாவில் மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்தின் இறக்கை மீது நடந்துச் சென்று, ஒரு நபர் கடலின் அழகை கண்டு ரசிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்நாட்டில் இருக்கும் பாலி தீவு, பசுமையான மலைகளைக் கொண்ட அழகிய சுற்றுலாத் தளமாகும். அங்கு கடலோர மலைக்குன்றின் மீது நிறுத்தப்பட்டுள்ள போயிங் விமானத்தின் இறக்கையில் நடந்துச் சென்ற கோமிங் தர்மவான் என்ற புகைப்பட கலைஞர், இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை கண்டு ரசித்து, அதனை படமாக்கி உள்ளார். Source … Read more

மோசமான வானிலை காரணமாக வந்த வழியிலேயே திரும்பிய விமானம்… 12 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் விரக்தி!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 12 மணி நேரத்தில் ஜப்பான் சென்றடைய வேண்டிய விமானம், 12 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் அமெரிக்காவிலேயே தரை இறங்கியதால் பயணிகள் விரக்தி அடைந்தனர். டாலஸ் நகரில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ நோக்கி சுமார் 7 மணி நேரம் பயணித்த அந்த விமானம், ரஷ்ய கடற்கரை அருகே ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் தொடர்ந்து செல்ல முடியாமல் வந்த வழியிலேயே திரும்பி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரை இறங்கியது. டலாஸ் நகரில் … Read more

எண்ணெய் வர்த்தகத்துக்கு இந்தியாவை விட்டால் வேறு வழி இல்லை- விழிபிதுங்கும் ரஷ்யா!| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு இந்தியாவை விட்டால் வேறு எந்த நாடும் தயாராக இல்லை என ரஷ்யா உணர்ந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். முன்னதாக வயிற்று புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தற்காலிகமாக பதவியில் இருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் பதவி ஏற்றுள்ளார். உக்ரைன்-ரஷ்ய போர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. … Read more