மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. மீட்கும் பணி தீவிரம்..! <!– மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்….. –>
மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்து 104 அடி ஆழத்தில் 4 நாளாகச் சிக்கியுள்ள 5 வயதுச் சிறுவனை மீட்பதற்காக, அதன் அருகே ஆழமான குழியைத் தோண்டியுள்ள மீட்புக் குழுவினர் சிறுவனை நெருங்கியுள்ளனர். 25 சென்டிமீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய்க் கிணற்றில் சிறுவன் ராயன் தவறி விழுந்ததை அறிந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கேமராவைச் செலுத்திப் பார்த்தபோது சிறுவன் தலையில் இலேசான காயமடைந்திருப்பதும், தன்னுணர்வுடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆக்சிஜன் குழாய், உணவு, … Read more