Putin on the brink of victory in the Russian presidential election | ரஷ்ய அதிபர் தேர்தல் வெற்றி விளிம்பில் புடின்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், விளாடிமிர் புடின் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், மீண்டும் அவரே அதிபராவது உறுதியாகியுள்ளது. ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர் புடின், 71, உள்ளார். இவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அங்கு கடந்த 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிகோலாய் கரிடோனோவ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், நாடு முழுதும் ரஷ்ய … Read more