உக்ரைன் மீது ரஷ்யா நடத்த இருந்த அணுகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டது
புதுடெல்லி: உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர விரும்பியது. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவது, நேட்டோ அமைப்பில் சேருவது போன்றவை ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று புதின் தெரிவித்தார். அத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது போரும் தொடுத்தார். தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா … Read more