உலக செய்திகள்
உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி : ரஷியா தகவல்
மாஸ்கோ, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியான லிசிசான்ஸ்க் நகர் மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். தற்பொது அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் ஆக்கிரமிப்புப் படைகள், வார இறுதி நாட்களில் பிரபலமான ஒரு பேக்கரியை … Read more
இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம்: இம்ரான் கான்-அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா … Read more
பிரான்ஸில் யுபிஐ அறிமுகம்: ஈஃபிள் டவரை காண ரூபாயில் கட்டணம்
பாரீஸ்: பணப் பரிவர்த்தனை தொழில்நுட் பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்நிலையில், தற்போது பிரான்ஸ்நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிரான்ஸின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான ஈஃபிள் டவரில்யுபிஐ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும். மத்திய அரசு 2016-ம் ஆண்டுயுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் தற்போது பெரிய வணிக … Read more
சக மாணவர்களை சுட்டு கொன்ற மாணவரின் பெற்றோருக்கு தண்டனை…? அமெரிக்காவில் அதிரடி
நியூயார்க், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியில் படித்த மாணவர் ஈதன் கிரம்பிளே (வயது 17). கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் சக மாணவர்கள் 4 பேரை சுட்டு கொன்றுள்ளார். அவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். இவரின் பெற்றோர் ஜேம்ஸ் கிரம்பிளே (வயது 47) மற்றும் ஜெனிபர் கிரம்பிளே (வயது 45). இந்த படுகொலை வழக்கில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், அரசு தரப்பு வழக்கறிஞர் … Read more
முஸ்லிம் விதிகளை மீறி திருமணம்: இம்ரான் கான், மனைவிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2018-ம் ஆண்டில் புஷ்ரா பீவி என்பவரை திருமணம் செய்தார். அவர்களின் திருமணத்தை எதிர்த்து புஷ்ரா பீவியின் முன்னாள் கணவர் கவார் பிரீத், ராவல்பிண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கவார் பிரீத்தும் புஷ்ரா பீவியும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். கடந்த 2017-ம் ஆண்டில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்தனர். முஸ்லிம் திருமண விதிகளின்படி கணவரை இழந்த பெண் அல்லது … Read more
Marriage against Islamic practice: Imran Khan jailed for 7 years | இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம்: இம்ரான் கானுக்கு 7 ஆண்டு சிறை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர்: இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் குறித்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ராவுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பிரதமர் ஆக இருந்த போது கிடைத்த பரிசு பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்று மோசடி செய்த வழக்கில், அவருக்கும், … Read more
இஸ்லாமிய விதிமுறைகளை மீறிய திருமணம்: இம்ரான் கான் & மனைவிக்கும் ஏழாண்டு சிறை!
Un-Islamic nikah Case: ஸ்லாமிய சட்டங்களை மீறி, திருமணம் செய்துக் கொண்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஏழாண்டு சிறைதண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம்…
Amid Strained Ties, Canada Names India As Foreign Threat In Elections | ‛தேர்தலில் தலையிட வாய்ப்பு: இந்தியா மீது கனடா புது குற்றச்சாட்டு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: கனடாவின் தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு அச்சுறுத்தல் என அந்நாட்டு உளவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டு உள்ளார். கனடாவில், காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு … Read more