Shooting in land dispute: 52 dead in Sudan | நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு: சூடானில் 52 பேர் பரிதாப பலி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜுபா: வட ஆப்ரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரண்டு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ஆப்ரிக்க யூனியன், அபேய் உரிமை தொடர்பாக பொது ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் … Read more