பிரான்ஸ் பிரதமராக பதவியேற்கப் போகும் தன்பாலின ஈர்ப்பாளர் கேப்ரியல் அட்டல்
பாரீஸ், கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பதவியேற்றார். ஆனால் பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மேலும் இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மேக்ரான் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார். … Read more