வங்கதேசத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தாக்கா: வங்கதேசத்தில் நாளை 12-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வங்கதேசத்தின் 12-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்றத் தொகுதிகளில், 50 தொகுதிகளுக்கு அரசால் பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. 90 பெண்கள், 79 சிறுபான்மையினர் உள்பட 1,970 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 28 அரசியல் கட்சிகள் சார்பில் … Read more