Indian student shot dead in America | அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஓஹியோ மாகாணத்தில் ஒரு மருத்துவகல்லூரியில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். ஆதித்யா என்ற இவர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே கிடந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த சில நாட்கள் பின்னரே இந்த கொலை வெளியே தெரிய வந்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மாணவன் … Read more