காசா போர் நிறுத்தத்திற்கு முன் அதிரடி; 300 பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்பு
டெல் அவிவ், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் 45 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த முன்வந்தனர். இதுபற்றி இஸ்ரேல் நீதி அமைச்சகம் அதன் வலைதளத்தில் பாலஸ்தீனிய கைதிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அரசு உத்தரவின்பேரில், கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தத்தின்படி அவர்கள் விடுவிக்கப்பட கூடும். இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டு உள்ள 150 பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு ஈடாக, 50 பணய கைதிகளை விடுவிப்பது … Read more