பிரேசில் யூடியூபர் மர்ம மரணம்.. பக்கத்து வீட்டின் கொல்லைப்புறத்தில் சடலமாக மீட்பு
பிரேசில் நாட்டின் பிரபல யூடியூபர் கார்லஸ் ஹென்றிக் மெடிரோஸ் (வயது 26) கிறிஸ்துமஸ் தினத்தன்று காணாமல் போனார். நண்பர்களின் வீட்டிற்கு இரவு விருந்துக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் ஏற்கனவே வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மெடிரோசின் குடும்பத்தினர் சனிக்கிழமை வரை மருத்துவமனைகள் மற்றும் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தேடினார்கள். அதன்பின்னர், அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் மண் மேடு இருப்பதை பார்த்த சிலர் சந்தேகமடைந்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது … Read more