சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம்| Indian-origin economist Tharman Shanmugaratnam sworn in as Singapores president
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜூரோங்: சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 66, பதவியேற்றார். தேர்தலில் தர்மனுக்கு 76 சதவீத சிங்கப்பூர் மக்கள் ஓட்டளித்திருந்தனர். சமீபத்தில் சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி … Read more