தேர்தல் முறைகேடு வழக்கு: டிரம்ப் இன்று ஆஜர்| Election fraud case: Trump appeared today

வாஷிங்டன்: தேர்தல் முறைகேடு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு எதிரான வழக்கில் இன்று கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2017-ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்டு டிரம்ப், 78 வெற்றி பெற்று அதிபரானார்.இவர் மீது அரசு ஆவணங்களை மறைத்து வைத்தது, பாலியல் புகார் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. . வழக்கு விசாரணை … Read more

கிரீஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி| PM Modi left for Greece

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோஹன்ஸ்பர்க்: பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கிரீஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி. தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாடு இருநாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி. தென்னாப்பிரிக்கா சென்றார். மாநாட்டின போது சீன அதிபர் ஜிஜிங்பிங்கை சந்தித்து பேசினார். மாநாடு நிறைவடைந்ததையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டார். கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து பேசுகிறார். ஜோஹன்ஸ்பர்க்: … Read more

சந்திரயான் வெற்றி: பிரிட்டன் டி.வி. நெறியாளரின் வயிற்றெரிச்சலுக்கு இந்திய ஆதரவு நெட்டிசன்கள் பதிலடி| Chandrayaan Victory: Britain TV Indian netizen reacts to moderators outburst

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றது குறித்து பிரிட்டன் டி.வி. சேனல் நெறியாளர், இனி பிரிட்டன் அரசிடம் இந்தியா நிதி கேட்க கூடாது எனவும், ஏற்கனவே வழங்கிய நிதியை இந்தியா திருப்பித் தர வேண்டும் என டுவிட் செய்தார், இதற்கு பதிலடியாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் நாட்டவர்கள் இந்தியாவில் கொள்ளையடித்து சென்ற 45 டிரில்லியன் சொத்துக்களை திரும்ப தர வேண்டும் என நெட்டிசன்கள் டுவிட் செய்து வருவது சமூக வலைதளத்தில் … Read more

செஸ் உலக கோப்பை பைனல்: கார்ல்சன் வெற்றி: போராடி பிரக்ஞானந்தா தோல்வி| Chess World Cup Final: Pragnananda Defeated

பாகு: உலகக் கோப்பை செஸ் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். கடைசி வரை போராடி, டை பிரேக்கர் சுற்றில், இரண்டு முறையும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். முதல் போட்டி அஜர்பெய்ஜானில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு உலகத் தரவரிசையில் 22வது இடத்திலுள்ள இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா 18, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, உலகின் ‘நம்பர்-1’ வீரர், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் முன்னேறினர். பைனல், ‘கிளாசிக்கல்’ … Read more

ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடென்..விவேக் ராமசாமி அதிரடி..பருவநிலை மாற்றம் புரளி

பருவநிலை மாற்றம் தொடர்பாக விவேக் ராமசாமி தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் பதிலளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஆளும் ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் தற்போதே ஆரம்பித்துவிட்டன. குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான தொழிலதிபர் விவேக் ராமசாமி, குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். மகளிடம் … Read more

ஃபுகுஷிமா கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற தொடங்கிய ஜப்பான்… கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா!

பல்வேறு நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்திருந்த நிலையில், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியது.

‘பிரிக்ஸ்’ விரிவாக்கம்: அடுத்த ஆண்டு முதல் புதிதாக 6 நாடுகள் இணைப்பு

ஜோகன்னஸ்பர்க்: வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் அடுத்த ஆண்டு முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகள் புதிதாக இணைப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வியாழக்கிழமை தெரிவித்தார். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர், “அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த … Read more

ஜப்பானின் அணுஆலை கழிவு கடலில் கலப்பு; சீனாவுக்கு வந்தது கோபம் | China bans Japanese seafood after Fukushima wastewater release

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புகுஷிமா: ஜப்பானில்,உள்ள புகுஷிமா அணுமின் நிலைய கதிரியக்க கழிவு நீரை கடலில் கலக்க துவங்கியிருக்கிறது. இது சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜப்பானில் இருந்து வரும் கடல் வகை உணவு மற்றும் தாவரங்களுக்கு சீனா தடை போட்டது. சர்வதேச அளவில் எப்போதும் எதிர்ப்பை எதிர்நோக்கி வரும் ஜப்பானின் அணு மின் நிலையத்திற்கு தற்போது புதிய எதிர்ப்பு உருவாகி உள்ளது. இது வரை கடலில் திறந்து விடாத கழிவுகள் … Read more

வாக்னர் குழு தலைவர் பயணித்த விமானம் 30 நொடிகளில் 8,000 அடி கீழே விழுந்து நொறுங்கியதாக பரபரப்பு தகவல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த வாக்னர் குழுவின் தலைவர் பிர்கோஸின் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் சென்ற விமானம் சிறிய ரக ஏவுகணையால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பிர்கோஸின் எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் பயணித்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் தான் விமானத்தில் இருந்துள்ளனர். மாஸ்கோவில் இருந்து பிர்கோஸின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். விமான வெகு … Read more