வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் விமான விபத்தில் மரணம்… ரஷ்ய ஊடகங்கள் தகவல்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. உக்ரைனக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இதேபோல் ரஷ்யா தன்னிடம் உள்ள ஆயுதங்களை வைத்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த கடுமையான போரால் இரண்டு நாடுகளுமே பெரும் உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் சந்தித்து வருகின்றன. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் … Read more