பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் பதவி பறிப்பு..!
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து இடைக்கால பிரதமராக அன்வர் உல்ஹக் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதலுக்கு 2 சட்ட திருந்த மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அரசு ரகசிய சட்டதிருத்த மசோதா, ராணுவ சட்ட திருத்த மசோதா என்னும் இந்த இரு மசோதாக்களுக்கும் அதிபர் ஆல்வி ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த 2 முக்கிய மசோதாக்களுக்கு எவ்வித எதிர்ப்பின்றி ஒப்புதல் அளித்தது தொடர்பாக அதிபர் ஆல்வி … Read more