சிங்கப்பூர்: நட்சத்திர விடுதியில் போதை விருந்தில் கலந்து கொண்ட 49 பேர் கைது

சிங்கப்பூர், சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போதை பவுடர் பயன்படுத்திய 49 பேரை கைது செய்தனர். பின்னர் சிஎன்பி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசி, கெட்டமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் ஆகியவை இருந்தன. கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 முதல் … Read more

Baloch Militants Target Chinese Engineers Convoy In Pak, Gunned Down | பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாகனத்தில் சென்ற சீனப் பொறியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் நடக்கும் பணியில் ஏராளமான சீனர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியில் சீன முதலீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், உள்ளூர் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக்கூறி அப்பகுதியில் போராட்டம் நடந்தது. அவ்வபோது, சீனர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்களும் … Read more

Canada Temple Vandalised By Khalistan Supporters, 4th Incident This Year | கனடாவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: கனடாவில் ஹிந்துக் கோயிலுக்குள் புகுந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். கனடாவில் ஹிந்து கோயில் அவமதிக்கப்படுவது இது 4வது முறையாகும். கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் லஷ்மி நாராயணர் கோயில் உள்ளது. பழமையான கோயிலுக்குள் வந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் இரண்டு பேர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு … Read more

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா… இந்தியாவுக்கு ஆபத்தா? – நிபுணர்கள் கருத்து

சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரதாண்டவமாடி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது. ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் என நடவடிக்கைகள் எடுத்தாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே விழிபிதுங்கி நின்றன. முதல் அலை முடிவுக்கு வந்ததும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், அடுத்தடுத்த அலைகள் இன்னும் வீரியமாக வந்து மக்களை அச்சுறுத்தின. கொரோனாவும் உருமாறி ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபு வகைகளாக மாறி பரவ ஆரம்பித்தது. கொரோனா வீரியம் குறைவின் … Read more

Bizarre! இளமையாக இருக்க தனது மகனின் ரத்தத்தை பயன்படுத்தும் வினோத நபர்!

நியூயார்க் நகரத்தின் பரபரப்பான தொழில் துறையில், கனவுகளும் லட்சியங்களும் நிறைந்த பிரையன் ஜான்சன், தொழில் வட்டாரங்களில் எதிரொலிக்கும் மிகவும் பிரபலமான பெயர். 

Brazils ex-president accused of selling gifts | பிரேசில் முன்னாள் அதிபர் மீது பரிசு பொருளை விற்றதாக புகார்

பிரேசிலியா-வெளி நாடுகளில் இருந்து பரிசாகப் பெற்ற பொருட்களை முறைகேடாக விற்று பணம் சம்பாதித்ததாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 2022ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், அப்போது அதிபராக இருந்த, ஜெய்ர் போல்சனாரோ, 68, தோல்வி அடைந்தார். போராட்டம் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அவரது ஆதரவாளர்கள், நாடு முழுதும் போராட்டங்கள் நடத்தியதில் வன்முறை வெடித்தது. இதற்கிடையே, அதிபர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட … Read more

Announcement of Interim Prime Minister of Pakistan | பாக்., இடைக்கால பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்-பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக, பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.,யான, அன்வருல் ஹக் காகர் அறிவிக்கப்பட்டு உள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பார்லிமென்டை, அதன் பதவிக் காலம் முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கலைத்து, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு வெளியிட்டார்; இதை அதிபர் ஆரிப் ஆல்வி ஏற்றார். இந்தாண்டு இறுதியில் பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நடக்கும்வரை, இடைக்கால பிரதமரை நியமிக்க வேண்டும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ராஜா ரியாஸ் இதற்கான … Read more

left hand day | இடது கை தினம்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டுதல், அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி ஆக., 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது மூளை வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. இவர்கள் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும் … Read more

விமான பயணத்தில் சிறுமி முன் ஆபாச செயல்…! இந்திய டாக்டர் கைது

பாஸ்டன், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ந்தேதி அமெரிக்காவின் ஹொனலுலுவில் இருந்து பாஸ்டனுக்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அதில் மசாசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கும் இந்திய-அமெரிக்க டாக்டர் சுதிப்தா மொஹந்தி (33) பயணம் செய்து உள்ளார். அவரது இருக்கை அருகே 14 வயது சிறுமி ஒருவரும் பயணம் செய்து உள்ளார். அப்போது சிறுமி முன்பு டாக்டர் ஆபாசமான செயலில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கபட்டதை தொடர்ந்து அமெரிக்க … Read more