Attempts to save the whales have failed in a mercy killing | காப்பாற்றும் முயற்சி தோல்வி திமிங்கலங்கள் கருணை கொலை
பெர்த், ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களை, மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அவை கருணைக் கொலை செய்யப்பட்டன. பசிபிக் கடல் நாடான ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஏராளமான திமிங்கலங்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது கரை ஒதுங்கி, பின் கடலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அல்பானி பகுதியில் உள்ள செயின்ட்ஸ் கடற்கரை பகுதியில் இரு தினங்களுக்கு முன், 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. கூட்டம், கூட்டமாக … Read more