வடகொரியா பல்வேறு ராக்கெட்டுகளை இன்று ஏவி பரிசோதனை; தென்கொரியா அறிவிப்பு
சியோல், வடகொரியா அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைகளை விண்ணில் ஏவி பரிசோதனை செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வடகொரியா இன்று மஞ்சள் கடல் பகுதியில் பல்வேறு ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது. இதனை தென்கொரியா அறிவித்து உள்ளது. இதுபற்றி தென்கொரியாவின் படைகளுக்கான தலைவர் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய ராணுவம் கண்காணிப்பு மற்றும் காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்காவுடன் நெருங்கிய … Read more