ஐரோப்பாவில் வறுத்தெடுக்கும் வெயில்- வெப்ப அலையால் மக்கள் அவதி
நியூயார்க், பருவநிலை மாற்றம் போன்ற காரணத்தினால் ஆங்காங்கே மேகவெடிப்பு, கடுமையான பனிப்புயல், வெள்ளம், சூறாவளி புயல் போன்ற இயல்புக்கு மீறிய அசாதாரணமான வானிலை நிலவுகிறது. சில நாடுகளில் அதீத மழைபொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் காணப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் தற்போது அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. ஜரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கீரிஸ், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது. இதனால் பொதுமக்கள் … Read more