“Steady and resilient through darkest storms”: PM Modi hails India-France ties ahead of two-day visit | இந்தியா- பிரான்ஸ் நட்பால் ஏற்பட்ட மாற்றங்கள்: பிரதமர் பெருமிதம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: இந்தியா – பிரான்ஸ் இடையிலான நட்புறவானது பல மாற்றங்களை சந்தித்து உள்ளது. இதன் மூலம் புவிசார் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரான்ஸ் தேசிய தின கொண்டாடட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று, பிரதமர் மோடி பிரான்ஸ் கிளம்பி சென்றுள்ளார். இதனை முன்னிட்டு, பிரான்ஸ் நாளிதழுக்கு நரேந்திர … Read more