Canadas Big Move For H-1B Visa Holders, Families To Benefit Too | எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு கனடா அழைப்பு
ஒட்டவா: அமெரிக்காவின் எச்1 பி விசா வைத்துள்ள 10 ஆயிரம் பேர், கனடாவில் வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா அமைச்சர் சியான் பிரசர் கூறுகையில், அமெரிக்கா எச் 1 பி விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடாவிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையிலான திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில், தொழில்நுட்பத்துறையை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் எச்1 … Read more