The scorching heat in Greece: the rapidly spreading forest fire: the countrys prime minister is in pain as it is a war situation | கிரீசில் தகிக்கும் வெயில்: வேகமாக பரவும் காட்டுத்தீ: நாட்டில் போர்ச் சூழல் என அந்நாட்டு பிரதமர் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோட்ஸ்: கிரீஸ் நாட்டில், மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலை மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஷியசை கடந்ததால், பெரும்பாலான தீவுகளில் காட்டுத்தீ பரவி உள்ளது. இது குறித்து, காட்டு தீ காரணமாக, எங்கள் நாட்டில் போர்ச் சூழல் நிலவுகிறது என அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் வேதனை தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில், கடந்த 2017 மற்றும் 2022ல் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது. … Read more

இதென்ன ஜப்பானுக்கு வந்த சோதனை? அதுவும் 14 வருஷமா… நொந்து நூடுல்ஸ் ஆன அரசு!

ஜப்பான் நாட்டில் மொத்தம் 47 மாகாணங்கள் இருக்கின்றன. இவை அனைத்திலும் மக்கள்தொகை சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு வெறும் 8 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது அந்நாட்டு அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து காணப்பட்டால் போதிய அளவில் மனித வளம் உருவாகாது. மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை… அவசர நிலையை அறிவித்த ஜப்பான்! ஜப்பான் மக்கள்தொகை இதனால் அனைத்து துறைகளும் ஆட்டம் காணும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சமூக, … Read more

பையனாக வளர்ந்தவர்… தற்போது அழகி போட்டியில் பட்டத்தை வென்று சாதனை!

கடந்த 10 ஆண்டுகளாக, ரிக்கி கோலே ஒரு டச்சு துறைமுக நகரத்தில் ஒரு சிறு பையனாக வளர்ந்த நிலையில், தற்போது அவர் நெதர்லாந்தின் அழகு ராணியாக உருவெடுத்துள்ளார். அவரின் இத்தகைய பயணத்தை இங்கு காண்போம். 

ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசி மட்டுமே… அமெரிக்க கடைகளில் தொங்கும் அறிவிப்புகள்!

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியாவின் அறிவிப்பின் எதிரொலியாக, அமெரிக்கா முழுவதும் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பீதியால் அரிசி வாங்குவது அதிகரித்துள்ளது.  

ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில் அமெரிக்காவில் அரிசி வாங்க சூப்பர் மார்க்கெட்களில் அலைமோதும் கூட்டம்

கலிபோர்னியா: கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 20) மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் முண்டியடித்து அரிசி வாங்கும் … Read more

வெளிநாடுகளிடம் கையேந்துவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும்: ராணுவ தளபதி வேண்டுகோள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி உள்ளது. சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்நிலையில் இஸ்லாமாபாதிலுள்ள கானேவால் மாதிரி வேளாண் பண்ணை தொடக்க விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் … Read more

விமானங்களில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகை வழங்கும் சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர்: விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போதைய உலக சூழலுக்கு பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ய நிலைக்கு குறைப்பதற்கான அவசர தேவை உருவாகியுள்ளது. கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் … Read more

கணவன், குழந்தைகளை கைவிட்டு பாக். சென்ற ராஜஸ்தான் பெண் மதம் மாறி காதலனுடன் திருமணம்…!

லாகூர், உத்தரபிரதேச மாநிலம் கெய்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் என்பவருன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அஞ்சு தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிஹ்வாடி பகுதியில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அஞ்சுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற நபருடன் 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் … Read more