Human Remains Recovered From Wreckage Of Titanic Sub: US Coast Guard | நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி உயிரிழந்த 5 தொழிலதிபர்கள் உடல்கள் மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‛‛டைட்டானிக்” கப்பலை பார்க்க சென்ற போது நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி உயிரிழந்த 5 தொழிலதிபர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 1912ம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள், கடனா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற … Read more