Russia Ukraine War: "பயங்கரவாத தாக்குதலை" நடத்திய உக்ரைன்! குற்றம் சாட்டும் ரஷ்யா!
Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் “பயங்கரவாத தாக்குதலை” நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது