Prime Minister Narendra Modi visits Al-Hakim Mosque in Cairo, Egypt | எகிப்தில் ஆயிரம் ஆண்டு பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கெய்ரோ: அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல் ஹகீம் மசூதியை பார்வையிட்டார். மசூதியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்கள், புகைப்படம் ஆகியவற்றை பார்வையிட்டார். மோடியை வரவேற்ற மசூதி நிர்வாகத்தினர், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினர். பிறகு, மசூதியில் இருந்தவர்களுடன் கலந்துரையாடினார். மரியாதை இதனை தொடர்ந்து ஹெலியாபொலிஸ் போர் நினைவிடம் சென்ற மோடி, அங்கு முதல் உலகப்போரில் வீரமரணம் அடைந்த 3,727 … Read more