ஆன்லைன் 18+ கன்டென்ட் – மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் தளங்களிலும் ஆன்லைன் 18+ கன்டென்ட் பெருகிவிட்டது. இதனால் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கின்றனர். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு இப்போது அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஆன்லைன் 18+ கன்டென்ட், அதாவது வயதுக்கு மீறிய கன்டென்டுகளுக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் பகுதி-III, ஓடிடி தளங்களில் உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கான நெறிமுறை குறியீடுகளை வழங்குகிறது. … Read more