தெய்வமகன், ஆட்டோகிராப், தனி ஒருவன் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…

சன் டிவி
காலை 09:30 – ப்ரியமானவளே
மதியம் 03:00 – தனி ஒருவன்
மாலை 06:30 – மொட்ட சிவா கெட்ட சிவா
இரவு 09:30 – ஜாக்சன் துரை

கே டிவி
காலை 10:00 – டும் டும் டும்
மதியம் 01:00 – தம்பிக்கோட்டை
மாலை 04:00 – மனம் கொத்திப் பறவை
இரவு 07:00 – அம்பாசமுத்திரம் அம்பானி
இரவு 10:30 – காதல் மன்னன்

விஜய் டிவி
மாலை 03:00 – சுல்தான்

கலைஞர் டிவி
காலை 09:00 – குரு சிஷ்யன் (2010)
மதியம் 01:30 – ஆதவன்
மாலை 06:30 – சிவாஜி
இரவு 10:30 – ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

ஜெயா டிவி
காலை 09:00 – சிவகாசி
மதியம் 01:30 – ஆட்டோகிராப்
மாலை 06:00 – மழை
இரவு 11:00 – தரிசனம்

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 – ஞான் மேரிகுட்டி
மதியம் 01:30 – மாறா
மாலை 05:00 – 100

ராஜ் டிவி
காலை 09:00 – ஷக்கலக்க பேபி
மதியம் 01:30 – அசோகா
இரவு 09:00 – செம போத ஆகாதே

பாலிமர் டிவி
காலை 10:00 – மல்லுவேட்டி மைனர்
மதியம் 02:00 – நினைவுச் சின்னம்
மாலை 06:00 – களம்
இரவு 11:30 – காக்கி சட்டைக்கு மரியாதை

வசந்த் டிவி
காலை 09:30 – முப்பரிமாணம்
மதியம் 01:30 – காதல் கசக்குதய்யா
இரவு 07:30 – நான் (1967)

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – துப்பறிவாளன்
மதியம் 12:00 – வானம் கொட்டட்டும்
மாலை 03:00 – ஆமா – பார்ட்-2

சன்லைப் டிவி
காலை 11:00 – தெய்வ மகன்
மாலை 03:00 – சபாபதி

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 – கொரில்லா
மாலை 04:30 – அகண்டா

மெகா டிவி
பகல் 12:00 – மனசுக்குள் மத்தாப்பு
இரவு 08:00 – விவரமான ஆளு
இரவு 11:00 – நெஞ்சிருக்கும் வரை… (1967)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.