கொழும்பு கோட்டை – மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவை இன்று(04) பிற்பகல் தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகும் என ரயில்வே கட்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான ரயில் இன்று பிற்பகல் 03.05ற்கு புறப்படும்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias